Open Source Software Developer

பள்ளிக்கூடம்போயி, காலேஜ் போயி படிக்கிற படிப்பு எனக்கு வேண்டவே வேண்டாம். பரீட்சை என்றாலே எனக்குப் பயம்.

”உங்க பையன் சதா கம்ப்யூடரையே சுத்திசுத்தி வர்றான். நாங்க சொல்ற வேலைஎதுவுமே செய்யறதில்லை..” ஆறாவது படிக்கும் பையன் வருண்மீது அவன் படித்த சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகம் குற்றம் சுமத்தியது.

Continue Reading